/ Tamil Pulvarkal
/ மாங்குடிகிழார்
மாங்குடிகிழார்
- இவராற் பாடப்பட்டோர்: தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், வாட்டாற்றெழினியாதனென்பார். இவர் பாடலொன்றில் (24) எவ்வியென்னும் வேளினுடைய மிழலைக்கூற்றத்தையும் பழையவேளிர்களுக்குரிய முத்தூற்றுக் கூற்றத்தையும் மேற்கூறிய செழியன் கைப்பற்றினமை கூறப்பெற்றுள்ளது; இவர் பாடல்கள் ஏனைத்தொகைகளிலும் வந்துள்ளன; குறுந். நற்.