/ Tamil Pulvarkal
/ கோனாட்டு …
கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக்குமரனார்
-
- வஞ்சப் புகழ்ச்சியணி இவர் பாடல்களில் நன்றாக அமைந்துள்ளது; திருவள்ளுவ மாலையில் இவர் பெயரோடு ஒருபாடல் காணப்படுகின்றது. இவராற் பாடப்பட்டோர் : சேரமான் குட்டுவன்கோதை : சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி, ஏனாதி திருக்கிள்ளி, ஈர்ந்தூர்கிழான் தோயன் மாறன், சோழன் குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவன், சோழிய ஏனாதி திருக்குட்டுவனென்போர்.