/ Tamil Pulvarkal / மார்க்கண்டேயனார …

மார்க்கண்டேயனார்

  • ஒரு முனிவர் பெயராகிய இஃது இவருக்கு இடப்பட்டது. இவரியற்றிய நூலைத் தலையாயவோத்தென்பர், (தொல் புறத்திணை. சூ. 20, ந.) ; மார்க்கண்டேயனார் காஞ்சி யென்று ஒரு நூற் பெயரும் ஒரு செய்யுளும் வழங்கும்; யா. வி,; யா. கா.; உரை,