/ Tamil Pulvarkal / மாற்பித்தியார்

மாற்பித்தியார்

  • இவர் பெண்பாலாரென்று தெரிகிறது, பெருஞ் செல்வத்தை நுகர்ந்த ஒருதலைவன் அச்செல்வத்தை வெறுத்துத் துறவு பூண்டு கடிய விரதங்கொண்டு நோற்றிருத்தல் இவர் பாடல்களிற் கூறப் பெற்றுள்ளது.