/ Tamil Pulvarkal
/ சோழன் …
சோழன் நலங்கிள்ளிதம்பி மாவளத்தான்
-
- இவனைப் பாடிய புலவர் தாமப்பல்கண்ணனார்.
மாவளத்தான்
- இவன் சோழன் நலங்கிள்ளியின் தம்பி; தாமப் பல்கண்ணனாரோடு வட்டாடியபொழுது, அவர் கைகரப்பத் தான் வெகுண்டு வட்டுக்கொண்டெறிந்து, அவர் ‘நீ சோழன்மகனல்லை’ என்று சொல்ல நாணமுற்றுப் பின்பு அவராற் புகழ்ந்து பாடப்பெற்றான். இவனைப் பாடியவர் மேற்கூறிய தாமப்பல் கண்ணனார்.