/ Tamil Pulvarkal / முரஞ்சியூர் …

முரஞ்சியூர் முடிநாகராயர்

  • இப்பெயரினரொருவர் தலைச்சங்கத்தில் இருந்தனரென்று இறையனாரகப்பொருளின் முதற் சூத்திரவுரையால் தெரிகின்றது. இவராற் பாடப்பட்டோன் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்.