/ Tamil Pulvarkal / மோசிகீரனார்

மோசிகீரனார்

  • மோசியென்பது ஓர் ஊர். மோசிகொற்றனார் இவ்வூரினரே. இவராற் பாடப்பட்டோர்; சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை, கொண்கானங்கிழானென்பார். இவர் பெயர் மோசு கீரனாரெனவும் வழங்கும்; “நெல்லு முயிரன்றே நீருமுயிரன்றே, மன்னனுயிர்த்தே மலர்தலை யுலகம், அதனால், யானுயிரென்பதறிகை, வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே” என்பது இவருடைய பாடல்களுள் ஒன்று.