/ Tamil Pulvarkal
/ சேரமான் …
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை
-
- கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறையென்னும் பெயரைப் பார்க்க. இதனை ஒட்டுப்பெயரென்பர் (இ. வி. சூ. 38, உரை) . இவனைப் பாடிய புலவர் குறுங்கோழியூர்கிழார். இவனுடைய பிற வரலாறுகள் ஐங்குறுநூற்றிற் காணலாகும்.