/ Tamil Pulvarkal
/ வடமோதங்கிழார்
வடமோதங்கிழார்
- இவருடைய பாடலிற் பகைவர் கைப்பற்றிச் சென்ற நிரையை மீட்டுவந்த வீரனொருவன் தன் உயிர்விட்ட சிறப்பும் அவனுக்காக நடப்பட்ட வீரக்கல்லில் அவன் தெய்வமாக வாழ்ந்ததும் கூறப்பெற்றுள்ளன. இவர் பாடியதாக அகநானூற்றில் ஒரு செய்யுள் காணப்படுகின்றது.