/ Tamil Pulvarkal / வல்லார்கிழான் …

வல்லார்கிழான் பண்ணன்

    • இவன் வல்லாரென்னும் ஊரிலுள்ளவன்; பண்ணனென்னுமியற்பெயரையும் உடையான்; சிற்றரசன். இவனை பாடிய புலவர் சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்.