/ Tamil Pulvarkal / வான்மீகியார்

வான்மீகியார்

  • ஒரு முனிவர் பெயராகிய இப்பெயர் மரபு பற்றி இவருக்கு இடப்பட்டது போலும். இவர் கூறிய துறவறத்தின் பெருமை அறிதற்பாலது; “வையமுந் தவமுந் தூக்கிற் றவத்துக், கையவியனைத்து மாற்றாது” என்பதனால் அறிக. இவர் பெயர் வான்மீகையாரெனவும் வழங்கும். முதற் சங்கத்திருந்த புலவருள் வான்மீகனாரென்று ஒருவருளர்; அவர் வேறு; இவர் வேறு.