/ Tamil Pulvarkal
/ விச்சிக்கோன்
விச்சிக்கோன்
- இவன் சிற்றரசருளொருவன். பாரிமகளிரை மணஞ்செய்து கொள்ளும்படி கபிலரால் வேண்டிப் பாடப்பெற்றோன். இவன் சேரமான் குடக்கோவிருஞ்சேரலிரும்பொறையால் வெல்லப்பட்டான்; பதிற். 9-ஆம் பத்தின் பதிகம் பார்க்க.