/ Tamil Pulvarkal / விரிச்சியூர் …

விரிச்சியூர் நன்னாகனார்

    • தம்முடைய தலைவன் போர்செய்தற்குத் தம்மினும் முந்திச் செல்லுதலை விளக்கிக் கூறியிருத்தலின், இவர் ஒரு வீரராக எண்ணப்படுகிறார்; அன்றி ஒரு வீரன் கூற்றைக் கொண்டு கூறியதுமாம்.