/ Tamil Pulvarkal
/ விரியூர் …
விரியூர் நக்கனார்
- சிவபிரானுடைய திருநாமமாகிய நக்கனாரென்பது இவருக்கு இடப்பட்டதுபோலும். இப்பெயர் விரியூக நக்கனாரெனவும் விரியூரங்கனெனவும் பிரதிகளிற் காணப்படுகின்றது. இவர் தம்முடைய தலைவனது வேற்படையைப் பலபடப் பாராட்டிக் கூறியிருக்கின்றனர்.