/ Tamil Pulvarkal
/ ஓய்மான் …
ஓய்மான் வில்லியாதன்
-
- இவன் இலங்கை என்னுமூர்க்குத் தலைவன்; இவ்விலங்கை மேற்கூறிய மாவிலங்கையென்னும் ஊரென்பதும் இவன் மேற்கூறிய ஓய்மான் நல்லியக்கோடன் பரம்பரையைச் சார்ந்தோனென்பதும் ஊகித்தறியப்படுகின்றன. இவனைப் பாடிய புலவர் புறத்திணை நன்னாகனார்.