/ Tamil Pulvarkal
/ வீரை வெளியனார்
வீரை வெளியனார்
-
- வீரைவெளியென்பது ஓரூர். இவர், “முன்றின் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப், பந்தர் வேண்டாப் பலர் தூங்கு நிழல்” என்று தம்முடைய தலைவனது வீட்டு முன்றிலையும், “வேந்துதரு விழுக்கூழ் பரிசிலர்க்கென்றும், அருகா தீயும் வண்மை, உரைசா னெடுந்தகை” என்று அவன் கொடைவிசேடத்தையும் கூறுவர்.