/ Tamil Pulvarkal / வெண்ணிக் …

வெண்ணிக் குயத்தியார்

  • வெண்ணியென்பது ஓரூர் ; குயத்தி-குயச்சாதியிற் பிறந்த மாது, இவராற் பாடப்பட்டோன் சோழன் கரிகாற் பெருவளவன். இப்பெயர் வெண்ணிற் குயத்தியாரெனவும் காணப்படுகின்றது.