/ Tamil Pulvarkal
/ வெள்ளெருக்கிலைய …
வெள்ளெருக்கிலையார்
- இவராற் பாடப்பட்டோன் வேள் எவ்வி. அவனிறந்த பின்பும் இவரிருந்து புலம்பினர். இறந்த அவனுக்கு அவன் மனைவி சிறிய இடத்திற் பிண்டம் வைத்தலைக் கண்டு கூறுதல் வாயிலாக, அவன் பெருங்கொடையைப் புலப்படுத்தினர்.