/ Tamil Pulvarkal
/ வெள்ளைக்குடி …
வெள்ளைக்குடி நாகனார்
- வெள்ளைக்குடி யென்பது ஓரூர். இவர் தம்முடைய பழைய நிலங்களுக்குரிய வரிப்பணத்தைச் செலுத்துதற்கு ஆற்றாதவராகிச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனுக்குச் செவியறிவுறுத்தி அச்செய்களை 1முற்றூட்டாகப் பெற்றனர். இன்னும் இவர்வாக்காக நற்றிணையில் இரண்டு பாடல்கள் உள்ளன. வெள்ளைமாளர்
- இவர் பாடிய ஏறாண்முல்லைத்துறை மிக்க பொருள் நயமுடையது.