/ Tamil Pulvarkal / வேங்கைமார்பன்

வேங்கைமார்பன்

  • இவன் கானப்பேரெயிலின் தலைவன்; பாண்டியன் உக்கிரப்பெருவழுதியால் வெல்லப்பட்டான். இவன்காலத்துப் புலவர் ஐயூர் மூலங்கிழார்.