/ Tamil Pulvarkal
/ சோழன் …
சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி
-
- இவன் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனோடு போர்செய்து இறந்தான். அக்காலத்து இவனைப் பாடிய புலவர்: கழாத்தலையார், பரணர்; இவன் பெயர் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியெனவும் வழங்கும்.