/ Tamil Pulvarkal
/ மதுரை வேளாசான்
மதுரை வேளாசான்
-
- வேள் - யாகஞ்செய்யுந் தொழிலின் பெயராகிய வேட்டலென்பதன் முதனிலை; ஆசான் - ஆசிரியன். ஒரு வேந்தனிடமிருந்து மற்றொரு வேந்தன்பால் அந்தணன் தூதுசெல்லுதற்குரிய னென்பது இவர் பாடலால் தெரியவருகின்றது.